ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.
அது நமது கற்பனைத்திறன்.
ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.
அது நமது கற்பனைத்திறன்.
இளம் பருவத்தில் பலரும் வரலாற்றை விரும்பி படிப்பது இல்லை. அதுபற்றிய தெளிவான சிந்தனையும் இல்லை. சிறுவர்களாக இருக்கும் போது பல வருடங்ளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, நமக்கு ஆர்வத்தை தூண்டாமல், தூங்க வைக்கின்றன. வாழ்க்கை பாடமாக அமைய வேண்டிய வரலாறு வாழ்கையின் துவக்கத்தில் மட்டும் வந்து போகும் கனவாக இருந்து விடுகிறது. ஆமாம் நம் புத்தகத்தில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் எங்கிருந்து வந்தன? இந்த கேள்வியை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கேட்டதாக நினைவில்லை. எனினும் வாழ்க்கை […]
கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி. இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா? அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது. மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல […]
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை கண்ணதாசன் இந்தப்பாடல் வரிகள் வந்து சரியாக 64 வருடங்கள் ஆகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு முன் சென்றாலும் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்.. இதன் கருத்து என்னவென்றே இப்போதைய தலைமுறையில் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். ” Life has to move on” என்று ஆங்கிலத்தில் இன்று பல நேரமும் கொடுக்கப்படும் அறிவுரை சித்தாந்தம் தான் அந்தப்பாடலின் வரிகள் உணர்த்தியவை. இன்று நம் வாழ்வில் ஏதோ […]