ஹாலிவுட் நகரை சூழ்ந்த பேரழிவு: கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் 2 லட்சத்திற்கும் மேலானோர் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகப் பரவி வரும் தீயினால் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும், இழப்பிற்கான சரியான கணக்கீடு செய்ய பல நாட்களாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே 2024 முதல் இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், வரலாறு காணாத 80 மைல் வேக காற்றாலும் உருவாகிய இந்த … Continue reading ஹாலிவுட் நகரை சூழ்ந்த பேரழிவு: கட்டுக்கடங்காத காட்டுத் தீ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed