இந்திய கிரிக்கெட்: தோல்விகளால் நிலவும் இறுக்கமான சூழல்
உலகத்தை அறிந்தவன்துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் கண்ணதாசன் கவலைகளால் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு வேளையில் ஈடுபடும் பொழுது அதை சிறப்பாக செய்ய முடியும். ஏதோ ஒரு எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தால் செயலில் கவனம் தவறி விடும். நொடிப் பொழுதின் கவனம் முக்கியம். விளையாட்டுக்கு இது ரொம்பவும் பொருந்தும். விளையாட்டின் சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பெரும்பாலும் கவலையை ஒதுக்கி, மனதை ஒரு நிலைப் படுத்துப்பவர்களாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் சில காலம் முன்பு வரை உலக்க் … Continue reading இந்திய கிரிக்கெட்: தோல்விகளால் நிலவும் இறுக்கமான சூழல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed