சுருங்கி வரும் குழந்தை பிறப்பு விகிதம்.

குழந்தை பிறப்பு விகிதம். இது கணக்கிடப்படும் முறை என்பது ஒரு பெண்ணுக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதை வைத்து. அந்த விகிதமானது தற்போது குறைந்து உள்ளது என்றும், இது விசித்திரமான சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும், சமீபத்திய வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம் என்னவென்றால், 1950 ஆம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக குழந்தை என்பது 4.7 என்ற எண்ணிக்கையில் இருந்திருக்கிறது. அந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட … Continue reading சுருங்கி வரும் குழந்தை பிறப்பு விகிதம்.