நேர்காணல் – சமூக ஆர்வலர் டாக்டர்.தியாகராஜன் அவர்களோடு ஒரு உரையாடல்

நல்லதைப் பாராட்டுவோம், பகிர்வோம் என்ற வார்த்தைகளைப் பின்பற்றி இதைப் பகிர்கிறோம். நமக்கெல்லாம் இயற்கையாகவே ஒரு குணம் உள்ளது.மிகப்பெரிய உயரத்தை அடைந்த ஒருவரின் சாதனையை மனம் விட்டுப் பாராட்டுவோம்.ஆனால் நம்மோடு இயல்பாகப் பழகி உறவாடும் எளியவர்கள் செய்யும் காரியங்களைப் பாராட்ட மனமிருக்காது. ஏனென்றால் அந்தப் பாராட்டு அவரை நம்மை விட ஒரு படி உயர்த்திவிட்டால் அவர் நம்மை விட உயர்ந்தவராகிப் போவார் என்ற காரணத்தால் தான். எப்போதும், எத்தகைய உயரத்தை அடைந்தவரும், கீழிருந்து மேல் வந்தவர் தான் என்பதை … Continue reading நேர்காணல் – சமூக ஆர்வலர் டாக்டர்.தியாகராஜன் அவர்களோடு ஒரு உரையாடல்