லக்கி பாஸ்கர்- திரை விமர்சனம்

தீபாவளி படங்களின் வரிசையில் தமிழ் படங்களைத்தாண்டி தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் என்ற படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் வெளியான அமரன் படத்துக்கு இணையாக இந்தப்படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. நம் அனைவருக்கும் பரீட்சயமான SCAM 1992, அதாவது ஸ்டாக் மார்க்கெட், ஹர்ஷித் மெஹ்ரா, மகதா வங்கி ஆகிய இந்த மோசடி சுழலில், ஒரு சின்ன எலி தனக்குத் தேவையானத சுருட்டிக் கொண்டு, தனக்குப் பொறி … Continue reading லக்கி பாஸ்கர்- திரை விமர்சனம்