கங்குவா – விமர்சனம்

கங்குவா! காரசாரமாக இணையதளத்தில் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது, ஒரு புறம். சினிமா நல்லாதான் இருக்கு, இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட வதந்தி என்று முட்டுகள் ஒரு புறம் என கங்குவா பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது பிஜேபியின் சதி என்றும் சிலர் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் எனது எதிர்பார்ப்புகளைத் தரை மட்டத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தேன். அப்படியிருந்தும் படம் சுமாராகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்து ஒரு 25 நிமிடம் செம கடுப்பு என்ற ரீதியில் … Continue reading கங்குவா – விமர்சனம்