மெய்யழகன் – சினிமா விமர்சனம்

தற்போதைய காலகட்டத்தில், தலையை துண்டாக வெட்டுவது, ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்வது போன்ற படங்களை யதார்த்தமாக குடும்பத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிட்டதட்ட 100 க்கு 70 படங்கள் அந்த வகையில் தான் வருகின்றன. அதைத் தாண்டி வரும் மீதி முப்பது படங்களிலும் கூட கல்லூரி வாழ்க்கை அல்லது காதலோ, நட்போ என்று கதையம்சம் இளைஞர்களை கவர்வதாகவே உள்ளது. குடும்ப உறவுகளை, அதன் நிகழ்வுகளை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்து விட்டது, மேலும் அப்படியான படங்கள் … Continue reading மெய்யழகன் – சினிமா விமர்சனம்