தமிழ் திரைப்பட விமர்சனம் -BOAT

மனிதனை விட கொடிய மிருகமும் உண்டோ? தப்பிப் பிழைத்து உயிருக்காக போராடிய ஒரு பாட்டிக்கும், அவர் பேத்திக்கும் இரவு முழுக்க காவல் தெய்வமாய் நின்ற யானை! சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி ஒரு மிருகத்தின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியது. அதேபோல் இன்னொரு செய்தியும் உண்டு. கேட்பதற்கே இனிமையானது. பசியென்று வந்த யானைக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த மனிதன். இது பரைசாற்றுவது ஒன்று தான். இந்த கேடு கெட்ட உலகில் மனிதனை விட கொடிய மிருகம் எதுவுமில்லை. … Continue reading தமிழ் திரைப்பட விமர்சனம் -BOAT