சினிமா ரசிகனின் நினைவுகள் – ஏவிஎம் ஸ்டூடியோ

நினைவுகளிலிருந்து என்றென்றும் நீங்காத சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என்றென்றும் நம் நினைவில் நிற்கக் கூடியவர்கள் தானே! அப்படி தமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரற்று விளங்கிய AVM Productions ஐ உருவாக்கிய A.V.Meiyappan- அதாவது ஆவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் நினைவு தினம் இன்று. ஆகஸ்ட் 12, 1979 ல் அவர் இயற்கை எய்தியிருந்தாலும் இன்றும் AVM தயாரிப்பின் தனித்துவமான சத்தம் நம் காதுகளை நிரப்பிக் கொண்டு தான் இருக்கிறது. திரைப்படம் துவங்கும் முன்பு டான்…டட்டட்டட்டான்.. என்று ஒரு இசையுடன் AVM … Continue reading சினிமா ரசிகனின் நினைவுகள் – ஏவிஎம் ஸ்டூடியோ