காலநிலை மாற்றத்தை விளக்கும் கீலிங் வளைவு

கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு. கரியமிலவாயு எப்படி உருவாகிறது? உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது. செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.. பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் … Continue reading காலநிலை மாற்றத்தை விளக்கும் கீலிங் வளைவு