சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி

1906 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய கப்பல் கம்பெனி. தூத்துக்குடி துறைமுகத்திலும் , இந்தியப்பெருங்கடலிலும் கொடிகட்டிப்பறந்த ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க, எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த SSNC. ஆனால் இது காகிதத்தில் கப்பல் செய்யும் சமாச்சாரம் அல்ல.அன்றைய காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பு. 2019 ஆம் ஆண்டில் 2000 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பீடு. இதை 40 பேரின் பங்களிப்புடன் செய்து காண்பித்தார் வ.உ.சி.இதில் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பாண்டித்துரைத்தேவர் என்பவருடையது. … Continue reading சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி