வரலாற்று சுவடுகள்: ப்ளாஸி போர்

சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த KGF என்ற படத்தைப்பற்றி அறியாதோர் சிலரே. அந்தப்படத்தின் கதையம்சம் என்பது, ஒரு லாபகரமான தங்கச்சுரங்கத்தைக்கட்டி ஆளும் பலசாலியை வீழ்த்தி அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சில ஆட்கள், அந்த பலசாலியை வீழ்த்த ஆயுதமாக ஒருவரை நிர்ணயிக்கின்றனர். இறுதியில் அந்த பலசாலி வீழ்த்தப்பட்டார் ஆனால் அந்த ஆயுதமாக வந்த ஆள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறார். இதே கதை. ஒரு மிகப்பெரிய நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. வேறு எதுவுமில்லை, பாரதம், … Continue reading வரலாற்று சுவடுகள்: ப்ளாஸி போர்